SBS Tamil - SBS தமிழ்

ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் வெளிநாட்டில் பிறந்தவர்கள்

04.26.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

ஆஸ்திரேலிய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு வீதமானவர்கள் வெளிநாடொன்றில் பிறந்தவர்கள் என புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

More episodes from SBS Tamil - SBS தமிழ்