The Imperfect show - Hello Vikatan

CJI: நீதித்துறைக்கு அழுத்தம் கொடுத்தது யார்.. கடிதமும் பின்னணியும்! Congress Vs BJP| IMPERFECT SHOW - 29/03

03.29.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி: 600 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்குக் கடிதம்! * கெஜ்ரிவால் கைது... காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம்... ஐ.நா கருத்து!29 * `ரூ1700 கோடி அபராதத்தைக் கட்டுங்கள்!' - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சம்மன்! * தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு! * "பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவதில் தப்பில்லையே.." - சசிகலா காலில் விழுந்தது குறித்து எடப்பாடி பேச்சு! * சொந்த மகனிடம் கடன் பெற்றுள்ள ஓபிஎஸ்! * "எல்.முருகன், தமிழிசைக்கு ஒரு நியாயம்.. ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமனுக்கு ஒரு நியாயமா? - செல்வப்பெருந்தகை

More episodes from The Imperfect show - Hello Vikatan