The Imperfect show - Hello Vikatan

பிழை இருந்தும் ஏற்கப்பட்டதா அண்ணாமலையின் வேட்புமனு? | Court-ல் Kejriwal செய்தது என்ன? Imperfect Show - 28/03/2024

03.28.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை! - நிர்மலா சீதாராமன் * ஊழல் பணம் ஏழைகளுக்குத் திரும்பக் கிடைக்கும்! - பிரதமர் மோடி * கெஜ்ரிவால் கைது: அமெரிக்கா-வின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா? * சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்குக் காமராஜர் - அண்ணா பற்றிய நிகழ்வைச் சொல்லிப் பாடமெடுத்த துரைமுருகன்! * கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன்! * விசிக-வுக்கு பானை சின்னம் கிடைக்குமா? * காலமானார் ஈரோடு எம்.பி கணேச மூர்த்தி! -Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan