The Imperfect show - Hello Vikatan

ELECTORAL BOND: மௌனம் கலைத்த மோடி! |CJI சந்திரசூட்டுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்? IMPERFECT SHOW - 16/04/2024

04.16.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* 'திருவனந்தபுரத்தில் எதிர்த்து போட்டி, திருநெல்வேலியில் கூட்டணி' - இந்தியா கூட்டணியைக் கலாய்த்த மோடி! * தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கப் பார்க்கிறார் மோடி! - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன? * அண்ணாமலையைப் பெயர் குறிப்பிடாமல் விமர்சிக்கும் எடப்பாடி! * அரக்கோணம் தொகுதியில் ரத்தாகுமா தேர்தல்? * பா.ஜ.க - திமுக இடையே கூட்டு... கொந்தளிக்கும் சீமான்! * ரூ.4,600 கோடி பறிமுதல் செய்த தேர்தல் ஆணையம்! * பதஞ்சலி வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன? -IMPERFECT SHOW

More episodes from The Imperfect show - Hello Vikatan