The Imperfect show - Hello Vikatan

Electoral bond ரத்துக்கு பின்பும் அச்சிடப்பட்ட பத்திரங்கள்... இவ்வளவு கோடியா? The Imperfect Show - 30/03/2024

03.30.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* Bill Gates-க்கு பேட்டிக் கொடுத்த மோடி.. சுவாரஸ்யங்கள்  * Bihar-ல் இந்தியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு!  * டெல்லி மதுபான கொள்கை வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதாகக் காரணமானவரின் தந்தைக்கு பாஜக கூட்டணியில் சீட்?  * பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி... ஏன்? * பிரசாரத்தில் உதயநிதி வீடியோவை போட்டுக்காட்டிய எடப்பாடி பழனிசாமி!  * காங்கிரஸைத் தொடர்ந்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ்! -The Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan