The Imperfect show - Hello Vikatan

ELECTORAL BONDS: 20 நிறுவனங்கள்.. ரூ.103 கோடி.. மேலுமொரு முறைகேடு அம்பலம்! | The Imperfect Show - 10/04/2024

04.10.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* முதல் கட்டத் தேர்தல் பணக்கார வேட்பாளர் யார்?  * தலைமைத் தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு! * கடன் சுமையில் தவிக்கும் இந்தியக் குடும்பங்கள்... ஆய்வறிக்கை சொல்வதென்ன? * ராமர் என்றொருவர் இருந்தால், பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது! - சீமான் * சிதம்பரம்: திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை! * பாபா ராம்தேவை மீண்டும் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்!  * விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்... குற்றமற்றவன் என நிரூபிப்பேன்! - இயக்குநர் அமீர் * முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு! -The Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan