The Imperfect show - Hello Vikatan

இனியாவது அமித் ஷா Formula-வை பின்பற்றுவாரா MODI? | ELECTION 2024 | ECI | UPSC | IMPERFECT SHOW - 17/04/2024

04.17.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* தமிழ்நாட்டில் ஓய்ந்த பிரசாரம்! * வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம்... உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி! * புதுச்சேரி: மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கிறதா அதிமுக? * அமித் ஷா Formula-வை பின்பற்றாததால் மோடிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன நடந்தது? * ராமநாதபுரத்தில் OPS-ஐ கண்டித்து பா.ஜ.க ம.செ சாலை மறியல்... ஏன்? * `இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலை இல்லை' - பாஜக வேட்பாளரின் விளக்கம்! * சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 29-ஆக உயர்வு!  * ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! -IMPERFECT SHOW

More episodes from The Imperfect show - Hello Vikatan