The Imperfect show - Hello Vikatan

Gujarat: BJP-க்கு எதிராகத் திரண்ட லட்சக் கணக்கான மக்கள்... ஏன்? The Imperfect Show | Election 2024

04.15.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* ``அன்புமணி மாறி மாறி பிச்சை எடுத்தார்" - கடுமையாக விமர்சிக்கும் எடப்பாடி!  * சிக்கிய 4 கோடி... சிக்கலில் நயினார் நாகேந்திரன்!   * BJP தேர்தல் அறிக்கை Highlights!  * "BJP தேர்தல் அறிக்கையில்... இந்த இரு வார்த்தைகள் இல்லை" - விமர்சிக்கும் ராகுல் காந்தி!  * ஆந்திர முதல்வர் மீது கல் வீசி தாக்குதல்... ஏன்?  * கெஜ்ரிவால் வழக்கு... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?  * ``இன்னொரு போரை உலகம் தாங்காது'' - கருத்துச் சொல்லும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ். -The Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan