The Imperfect show - Hello Vikatan

இந்த அறிகுறியெல்லாம் ஆட்சி மாற்றத்துக்கானது - கணிக்கும் மூத்த பத்திரிகையாளர் Imperfect Show -11/05/2024

05.11.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* ``நான் திரும்பி வந்துட்டேன்" - அடித்து ஆடப்போகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்! * "நான் ரெடி... ஆனால், அவர் வரமாட்டார்!" - மோடியை கலாய்க்கும் ராகுல்!  * ஆட்சி மாற்றம் நடக்குமா... என்ன சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் என்.ராம்!  * வள்ளலார் சர்வதேச மையம் சர்ச்சை.. உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? * அட்சய திருதியை ஒட்டி, ஒரே நாளில் தமிழகத்தில் இவ்வளவு கோடிக்குத் தங்கம் விற்பனையா? * மூட நம்பிக்கைக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா? -The Imperfect Show Podcast

More episodes from The Imperfect show - Hello Vikatan