The Imperfect show - Hello Vikatan

கெட்டப் மாற்றி வாக்கு கேட்ட MODI; விவாதிக்க நீங்கள் யார்? - Rahul-ஐ கேட்கும் BJP! Imperfect Show - 13/05/2024

05.13.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* 9 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு சுவாரஸ்யம்!   * வரிசையில் நிற்கச் சொன்னதால் வாக்காளரைத் தாக்கிய எம்.எல்.ஏ #ViralVideo * நாடாளுமன்ற தேர்தல் கெஜ்ரிவால் கொடுத்த 10 கேரண்டி என்ன?  * எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து சொன்ன Vijay! * அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் சென்ற கார் விபத்து! #Video * நாகை எம்.பி., செல்வராஜ் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். * Debate: `மோடியுடன் விவாதிக்க நீங்கள் யார்?'- கேள்வியெழுப்பும் BJP! -Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan