The Imperfect show - Hello Vikatan

NDA Vs INDIA: பிரசாரங்களில் அதிகம் பொய் சொல்வது யார்? | Imperfect Show - 02/05/2024

05.02.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* `மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கமாட்டோம் எனச் சொல்ல முடியுமா?' காங்கிரஸுக்கு மோடி சவால்! * `திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களிப்பதைவிட பாஜக-வுக்கு வாக்களிப்பதே மேல்' - ஆதிர் ரஞ்சன் சௌத்ரி சர்ச்சை கருத்து.  * வாக்கு சதவிகிதம் அதிகரிப்பு சந்தேகத்தைக் கிளப்புகிறது மம்தா!  * GST வசூல் 2 லட்சம் கோடியைத் தாண்டியது - நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி.  * தாம்பரம் மேம்பாலம் எதற்காக... கொந்தளிக்கும் வாகன ஓட்டிகள்!  * மீண்டும் பாரத்தைக் கையில் எடுத்த ஆளுநர் ரவி... ஏன்? -The Imperfect Show Podcast

More episodes from The Imperfect show - Hello Vikatan