The Imperfect show - Hello Vikatan

OPS-க்கு எதிராக புது ரூட்டெடுக்கும் எடப்பாடி? | Manipur வன்முறை பற்றி பேசிய MODI THE IMPERFECT SHOW - 09/04/2024

04.09.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* சரியான நேரத்தில் மத்திய அரசு தலையிட்டதால் மணிப்பூர் காப்பாற்றப்பட்டது! - பிரதமர் மோடி * முஸ்லீம் லீக்கோடு காங்கிரஸ் அறிக்கையை ஒப்பிட்ட மோடி... புகாரளித்த காங்கிரஸ்! * மோடி ரோடு ஷோவுக்கு பிரமாண்டமாகத் தயாரான தி.நகர்! * தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த நபர் கைது... ஏன்? * கோவை: அண்ணாமலையைக் கேள்வி கேட்ட நபர் தாக்கப்பட்டாரா?  * வி.சி.க தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்! * ஜாபர் சாதிக் வீடு, அமீர் அலுவலகத்தில் சோதனை! * மகாராஷ்டிரா: `இந்தியா' கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு! -THE IMPERFECT SHOW

More episodes from The Imperfect show - Hello Vikatan