SBS Tamil - SBS தமிழ்

"Peggy and Molly: A Love Story Unlike Any Other" - Peggyயும் Mollyயும் – இது வரை கேட்டிராத ஒரு காதல் கதை

04.15.2024 - By SBSPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

In a world inundated with tales of war, politics, murder, and natural calamity, it's a breath of fresh air to encounter narratives untouched by such chaos. These are the stories that rekindle our faith in humanity. Kulasegaram Sanchayan has uncovered one such story, nestled in the tranquil confines of Gold Coast, Queensland. - யுத்தம், அரசியல் மோதல்கள், கொலை, இயற்கைப் பேரழிவு – இப்படியான செய்திகளுக்கு மத்தியில் வாழும் எமக்கு, மனித குலத்தின் மீதும் இந்தப் பூவுலகில் எம் வாழ்வு மீதும் மீண்டும் நம்பிக்கையை ஊட்டும் சில செய்திகள் மனதுக்கு இதமளிக்கின்றன. அப்படியானதொரு செய்தியை Queensland மாநிலத்தின் Gold Coastஇல் வசிக்கும் ஒரு தம்பதியினர் இடமிருந்து எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

More episodes from SBS Tamil - SBS தமிழ்