04.05.2024 - By Hello Vikatan
* `சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ்..!’ - சொல்கிறார் கங்கனா ரனாவத் * மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்! * தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா? * முன்னாள் சபாநாயகர் வீட்டில் ஐடி ரெய்டு! * பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்? - எடப்பாடி புது விளக்கம்!| * நம்மை இந்தி படிக்கச் சொன்னவரை நாம் தமிழ் படிக்கச் சொல்வோம்! - கனிமொழி * மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படவில்லையென்றால்... பகீர் கிளப்பும் ப.சிதம்பரம்! -The Imperfect Show