The Imperfect show - Hello Vikatan

சீமான் சின்னத்தை அறிவிக்கும்போது `ரத்தக்கொதிப்பு’ பாடல் திட்டமிட்டு போடப்பட்டதா? The Imperfect Show - 27/03/2024

03.27.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* Photo-களை வைத்து மாறி மாறிப் பிரசாரம் செய்யும் எடப்பாடி & உதயநிதி. * ஏப்ரலா... ஜூனா... ஆகஸ்ட்டா? - Confuse ஆகும் உதயநிதி!  * எடப்பாடி மெளனம் காக்க... பா.ஜ.க-வை வெளுத்து வாங்கும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்! * அரவிந்த் கெஜ்ரிவால் கைது... அமெரிக்காவிலிருந்து வந்த குரல்!  * `பாரத் மாதா கி ஜெய்' - கோஷத்தைக் கைவிட பா.ஜ.க தயாரா? - பினராயி விஜயன் திடீர் கேள்வி... ஏன்? * பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்.. வைகோவின் அடுத்த மூவ் என்ன? -The Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan