The Imperfect show - Hello Vikatan

தேர்தல் விதிமீறலில் ஈடுபடுபவர்களை தேர்தல் ஆணையம் கண்டிப்பதில்லையா? The Imperfect Show - 12/04/2024

04.12.2024 - By Hello VikatanPlay

Download our free app to listen on your phone

Download on the App StoreGet it on Google Play

* பெங்களூருக் குண்டு வெடிப்பு... கைதானவர்கள் யார்?  * ஹரியானா: 60 கிராமங்களில் பா.ஜ.க-வுக்கு எச்சரிக்கைவிடுத்த விவசாயிகள்!  * மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கிய பா.ஜ.க? * தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் அதிகாரிகள் அவசர கடிதம் எழுதப்பட்டது ஏன்?  * தேர்தல் விதிமீறல்: அண்ணாமலை மீது வழக்கு. * நீலகிரி தேர்தல் அதிகாரி... ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறாரா?  * SHOE சர்ச்சையால் மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்... என்ன நடந்தது? -The Imperfect Show

More episodes from The Imperfect show - Hello Vikatan