Jesus Comes (Tamil)

012 இயேசு என்றதுமே எனக்கோர்_JC Song


Listen Later

Jesus Comes Song MP3


இயேசு என்றதுமே எனக்கோர் 

இன்பம் பிறக்குதம்மா

காசினியில் அவர் போல் 

எவரையும் கண்டதும் இல்லையம்மா  -  2


1. பேசத் தொடங்கினாலும்

பேச்செல்லாம் பேரின்பம் சொட்டுதம்மா

பார்க்கத் தொடங்கினாலும் பார்வையெல்லாம்

பாரினும் மேலேயம்மா   -   இயேசு என்றதுமே


2. குஷ்டரோகியவனை கையினால் 

கூசாமல் தொட்டாரம்மா  -  2

கஷ்டப்படுவோரை கண்டதும் 

கண்ணீர் வடித்தாரம்மா  -  2


3. சிலுவை மரத்தினில் 

இரத்தத்தை சிந்தி மரித்தாரம்மா  -  2

உலகை மீட்டிடவே ஆண்டவர்

அன்போடு வந்தாரம்மா 

அவனியில் பிறந்தாரம்மா -  2


உன்னையும் என்னையும் காக்கிறவர்

உண்மையாய் இங்கே இருக்கிறவர்

நம்இருபுறம் தேவ துhதர்களை

நிறுத்தி என்றும் காக்கிறவர்

காக்கிறவர் காக்கிறவர்


...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes