அயர்ந்த உல்- தரையில்
புதைந்த தனை - தனை யனையில்
சிலிர்த்த மேி - மிதமா குளிரில்
இழுத்த கைகள் - வி கிய பார்வையை
ஒன்றன் மேல் ஒன்றாய் - பின்ிய கால்கள்
இருக்கி சாத்திய - இமைகள்
கவில் மிதந்து
நினைவையும் க ந்து
அனைத்தையும் கனை த்த
ஆறு மணி அ ாரம்
சேவியுில் நுழைந்து
மூளையை குனைந்து
அ றும் - ஒலி
சட்வென்று சீறி
பட்வென்று அனைத்த - விரல்கள்
வி கிய பார்வை வழியே
செவியால் பார்த்த நேரம்
சூரிய ஒளியா ஜன்லின் ஓரம்
ஊடுரும் வெளிச்சம்
மறுபடியும் அ றிய
நான் வைத்த அ ாரம்
உபரி தூக்கம் பாதுமென்று
கூவியது செவியாரம்
எழ மறுத்து திரும்பி அனைத்த
நன்பாய் சாம்பல்
எதிரியா அ ாரம்
கனைசி அ ாரத்தையும்
அமர்த்திய விரல்கள் முலித்திட் மூளை
மங்க ா பார்வை
தள்ளாடிய கால்கள்
அசைந்தாடி சென்று
கந்த கவையும்
நிகழ்ந்த நினைவயும்
மதியில் அசைப்பாட்டுச் சென்ற
அறை மணி நேரம்
அதிகானை
ஆறு முதல் ஆறறை வரை – RK s’ கவி.