Jesus Comes (Tamil)

அர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா சரீரம் (Arpanikindren Aavi Aathuma Sariram)


Listen Later

Song by Bro.  John Rabindranath

அர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா சரீரம்

என் இயேசு நாதா உம்மை நேசிக்கிறேன் முழு மனதோடு

பொன் வெள்ளி வேண்டாம்

பட்டம் பதவி வேண்டாம்

உம் அன்பு ஒன்றே

எனக்கு போதும்

என் இயேசு நாதா

அர்ப்பணித்தேன் இயேசு நாதா

என் வாழ்க்கையை  உம் கரத்தில்

என் கல்வி செல்வம் பட்டம் படிப்பு எல்லாம்

உமக்கர்ப்பணித்தேன்

உம்மை நேசிக்கிறேன் இயேசு ராஜா

என் முழுமையும் உமக்கே சொந்தம்

என் வாலிபம் இழமைக்கு மேலாய் 

நேசிக்கிறேன்.

1. இந்த உலகமும் மாயை

எல்லா பெருமையும் மாயை

உம்மை பிரிக்கின்ற எந்த கிரியைக்கும்

என்னை விலக்கிக் காரும்

உமக்காய் வாழ உம்மைப் போல மாற

என் அன்பு நாதா முழுவதுமாய் என்னை அர்ப்பணித்தேன்

2. கெட்ட நண்பர்கள் பிடியில்

நான் சிக்காமல் காரும்

பாவப் பழக்கங்கள் என்னை

மேற்கொள்ளாமல் காத்திடுமே

உமக்காய் வாழ உம் சித்தம் செய்ய

என் அன்பு நாதா முழுவதுமாய் 

என்னை அர்ப்பணித்தேன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes