Jesus Comes (Tamil)

ஏழு சபைகள் (பாகம் - 5)


Listen Later

Bible Series by Bro.  Paulraj Moses and Poomani Moses


* உபத்திரவம் எதினால் வருகிறது?


* உபத்திரவம், பாடுகள் நம்மூலமாக வருகிறதா அல்லது தேவன் மூலமாக வருகிறதா?


* சாபத்தை ஏன் உடைக்க வேண்டும்?


* தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லக்கூடாது.


* நன்மை செய்து பாடு அனுபவிப்பது.


* தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன்.


* மிகுந்த உபாத்திரவத்திலிருந்து வந்தவர்கள் யார்?


* தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?


*சிட்சையை சகித்தால் தேவனுடையப் பிள்ளைகள்.


*பரலோகராஜ்யத்தில் உங்கள் பாலன் எப்படி மிகுதியாக இருக்கும்?


* உபத்திரவத்தின் குகையிலே நம்மை தேடிக்கண்டுபிடிக்கிற ஆண்டவர்.


* உபத்திரவங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள்.


* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes