Jesus Comes (Tamil)

ஏழு சபைகள் (பாகம் - 6)


Listen Later

Bible Series By Bro. Paulraj Moses and Sis.  Poomani Moses


* விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.


* நல் நடக்கை, கனம்பண்ணுகிற விதம்


* வரம் வேறு, கனி வேறு.


* விசுவாசமே வரத்தையும், கனியையும் செயல்படுத்தும்.


* எப்பொழுது இயேசுகிறிஸ்து நமக்குள் பூரணமாக வருகிறார்?


* இரட்சிக்கப்படும்போது கர்த்தரே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறார்.


* கெட்ட சொப்பனங்கள் ஏன் வருகிறது?


* விசேஷமானவர்களாக நம்மை நிரூபிக்கும்போதுதான் கர்த்தர் நம்மை ஜெயம் பெற்றவர்களாக நடத்துவார்.


* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென். 

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes