Jesus Comes (Tamil)

ஏழு சபைகள் (பாகம் - 9)


Listen Later

Bible Series By Bro.  Paulraj Moses and Poomani Moses.


* எல்லா கற்பனைகளையும் கைக்கொண்டு அவைகளில் ஒன்றில் தவறும்போது பரலோகராஜ்யம் செல்வது மிகக் கடினம்.


* சபைகளில் குறிச்சொல்லுகிற காரியம் உண்டா?


* கர்த்தரின் வார்த்தையை மீறி நடக்கக்கூடாது.


* பிடிவாதத்தின் முடிவு நல்ல முடிவாய் இருக்காது.


* கர்த்தரே நம்மை பரிபூரணமாக போஷிக்கிறவர்.


* பிலேயாம் யார்?


* கர்த்தரையே முழுவதுமாய் நம்பியிருக்கவேண்டும்.


* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes