
Sign up to save your podcasts
Or


மீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில் இல்லை கோப்புகள், போயஸ் கார்டனில் இருந்தது. படித்துவிட்டு கிழித்து விட்டோம்' என்கிறார் டிடிவி தினகரன். ஏன் கொடநாட்டை கையில் எடுத்து லாக் போடுகிறார்கள்? பிஜேபியை கோர்த்துவிட்டதன் மூலம், திமுகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளாரா செங்கோட்டையன்?
By Hello Vikatanமீண்டும் எடப்பாடிக்கு எதிராக அடுக்கடுக்கான அஸ்திரங்களை ஏவியுள்ளார் செங்கோட்டையன். 'கொடநாடுகாக ஏன் சிபிஐ விசாரணை கேட்கவில்லை?' என கேட்டுள்ளார். முக்கியமாக, 'கட்சி ஒருங்கிணைப்பு வேலையை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதே பாஜக தான்' என கோர்த்துவிட்டுள்ளார் செங்கோட்டையன். இன்னொரு பக்கம், 'கொடநாட்டில் இல்லை கோப்புகள், போயஸ் கார்டனில் இருந்தது. படித்துவிட்டு கிழித்து விட்டோம்' என்கிறார் டிடிவி தினகரன். ஏன் கொடநாட்டை கையில் எடுத்து லாக் போடுகிறார்கள்? பிஜேபியை கோர்த்துவிட்டதன் மூலம், திமுகவுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளாரா செங்கோட்டையன்?