Jesus Comes (Tamil)

இயேசு கிறிஸ்து வருகின்றார் - Song By Daddy. D. John Rabindranath.


Listen Later

Song By Daddy.  D.  John Rabindranath.


இயேசு கிறிஸ்து வருகின்றார்

மகிமையில் வருகின்றார் -2

இடமுண்டோ  இடமுண்டோ

உன்னுள்ளத்தில் இடமுண்டோ     -2

அல்லேலூயா-   8   ஆ அல்லேலூயா - 4

1. வாசற்படியில் நிற்கின்றார்

உன் கதவை தட்டுகின்றார்       -2

இடமுண்டோ  இடமுண்டோ

உன்னுள்ளத்தில் இடமுண்டோ    -2 

                                        --அல்லேலூயா

2. தூய இரத்தம் தூய அன்பு  

தூய கிருபை தருகின்றார் -2

இடமுண்டோ  இடமுண்டோ

உன்னுள்ளத்தில் இடமுண்டோ  -2

                                       --அல்லேலூயா

3. கிருபையின் வரங்களை

கரங்களில் தருகின்றார்    -2

இடமுண்டோ இடமுண்டோ  

உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2

--அல்லேலூயா

4. மகிமைக்குள் அழைக்கின்றார்

மகத்துவத்தைக் காட்டுகின்றார்   -2

இடமுண்டோ இடமுண்டோ  

உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2

--அல்லேலூயா

5. பரதீசில் சேர்க்கின்றார்

பக்தரோடே சேர்க்கின்றார்   -2

இடமுண்டோ இடமுண்டோ  

உன்னுள்ளத்தில் இடமுண்டோ -2

--அல்லேலூயா


...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes