கற்பனையின் உணர்வுகள். 51 தலைப்புகளில் பல்சுவை உணர்வுகளின் விருந்து. கற்பனை கலவையுடன் நான் உணர்ந்து மகிழ்ந்த தருணங்களை வரிகலாய் படிப்பவருக்கு படிகலாய் வார்த்தைகளை கோர்த்து தமிழ் கவிதைகலாய், சிரு கதைகலாய், கற்பனையால் செதுக்கிய உருவமுடன் ஒர் உரையாடல். என் முதல் பதிப்பு எனக்கு எற்பட்ட பாதிப்புகளின் சேகரிப்பு.