குருாய் இருந்தது
கண்மூடி இருக்கையில் தெரிந்தது
உறவாய் யாரும் இல்னை யென்று
ஒரு சாட்டு மருந்து உணர்த்தியது
ஏவோ கண்கள் உருத்துதென்று
மருத்துவமனையில் நான் அமர்ந்து
மருந்தை வாங்கிய கையுன்
மடியில் சாய்க்க யாருமின்றி
ஈரப்பதம் இல் ா கண்கள்
க ங்கி பயில்னை யென்று
உணர்த்திய காத்திருப்பு
கண்ணில் விட் சாட்டு
கரைந்து தாண்னையில் இறங்குவதுபால்
கசப்பாய் உணர்ந்த
தவறா முடிவுகள்
திமை பாழுதுகள்.