தந்தை என்னும் சால்லுக்கு தகப்பாக
தனை மேல் ஏற்றி உயரம் காட்டி உயர்ந்த
உன்த உறவு
நான் காா உயரம்
நீ காண எண்ணி
மாறிய ஏணி
அனைக்க விரித்த கைகள்
உன்னை பறக்க வைக்க விரிந்ததென்று
உணர்த்தும் உயரம்
மறைந்த சூரியன்
ஒளியாய் நீ எழுவது கண்டு
எப்பாழுதும் நான் இருப்பதுண்டு
எழுத எழுத ஊற்றாய்
காட்டும் வார்த்தைகள்
வற்றாமல் வடியாமல் தாரும்
மகா – தகப்பன்