Jesus Comes (Tamil)

முத்திரைகள் (பாகம் - 2)


Listen Later

Bible Series by Bro.  Paulraj Moses and Sis.  Poomani Moses.


பிசாசு முத்திரை எப்படி போடுவான்?

மனிதன் மூலமாகவா?

பிசாசு தன் முத்திரையை போடும்போது அவர்களுக்குள் அவனே முழுவதும் வந்து விடுவான்.

முத்திரை, நாமம், இலக்கம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் 666

அப்படி பிசாசின் முத்திரையை பெற்றவர்களிடம் மனிதத்தன்மையே (அன்பே) இருக்காது.

எதை மனிதன் கணக்குப்பார்க்கவேண்டும்?

எப்பொழுது ஏழு ஆண்டு (அந்திகிறிஸ்துவின்) உபாத்திரவக்காலத்திற்குள் நாம் செல்லுவோம்?

பகிரங்க வருகை எங்கே நடைபெறும்?

ஏழு ஆண்டுகள் (உபாத்திரவக்காலம்) குறைக்கப்படுமா?

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். 

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes