Jesus Comes (Tamil)

நீ துதிக்க துதிக்க இங்கு வல்லமை - பாடல்


Listen Later

Song by Jesus Comes Family.


நீ  துதிக்க  துதிக்க  இங்கு  வல்லமை

நீ பாடப் பாட இங்கு  அற்புதம் 2

நீ  ஜெபிக்க  ஜெபிக்க தேவ பிரசன்னம்

இந் நாளில்  உனக்கு அவர் தந்திடுவார்

நீ பாட பாட இங்கு  வல்லமை 2


1. பவுலும் சீலாவும்  சிறையுள்ளே    2

கால்கள் கட்டியிருக்கும் வேளையிலே

அவர்கள் அழவில்லை கண்ணீர் வடிக்கவில்லை

தேவனை நோக்கி துதித்தார்கள் 2     

                             நீ  துதிக்க  


2. அடுத்தவர் எல்லாம் நடுங்கினர்

விழுந்து மன்னிப்பு கேட்டனர் 2

கட்டுகள் கதவுகள் திறந்தது

காரணம் துதியின் வல்லமை 2  

நீ  துதிக்க  


3. அபிஷேகம் வேண்டுமா துதித்துப் பார்

அற்புதம் வேண்டுமா துதித்து பார்

கடன் பாரம் நீங்கவே துதித்து பார்

துதியின் மகிமை அறிந்திடுவாய்

பாரம் நீங்க துதித்து பார் 

துதியின் மகிமை அறிந்திடுவாய்  

                                நீ  துதிக்க 

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes