எனது தமிழ்வழி பள்ளிக்கல்வி அதைத்தொடர்ந்து ஆங்கில தொழிட்கல்வி பயம்,பதற்றம், தாழ்வு மனப்பான்மை, மொழிசார்ந்த பின்னடைவு என பலப்பல பட்டரிவுகள் மற்றும் தோல்விகள். JCI அனுபவங்கள் பயிற்சிகள் அதைச்சார்ந்த முயற்சிகள் கடைசீயில் கிடைத்த வெற்றி.....என்று எனக்காக நான் வைத்துக்கொண்ட பலப்பரிட்சைகள் ஏராளம்.... இப்படிக்கு இராவி🙏🌷💝