Jesus Comes (Tamil)

பரலோகமே என் சொந்தமே


Listen Later

Song By Jesus Comes Team about Heaven.


பரலோகமே என் சொந்தமே

என்று காண்பேனோ -2

என் இன்ப இயேசுவை

என்று காண்பேனோ  -  பரலோகமே .....

1. வருத்தம் பசிதாகம்

மனதுயரம் அங்கே இல்லை -2

விண் கிரீடம் வாஞ்சிப்பேன்

புண்ணியரின் பாதம் சேர்வேன் பரலோகமே ....


2. அழைப்பின் சத்தம் கேட்டேன்

நானும் ஆயத்தமாகிடுவேன்

நாட்களும் நெருங்குதே

வாஞ்சையும் பெருகுதே பரலோகமே ....


3. சிலுவையில் அறையுண்டேன்

இனி நானல்ல இயேசுவே

அவரின் மகிமையே

எனது இலட்சியமே பரலோகமே ....


4. இயேசு என் நம்பிக்கையாம்

இந்த பூமியும் சொந்தமல்ல

பரிசுத்த சிந்தையுடன்

இயேசுவை பின் பற்றுவேன் பரலோகமே ....


5. ஓட்டத்தை ஜெயமுடன்

நானும் ஓடிட அருள் செடீநுவார்

விசுவாச பாதையில்

சோராது ஓடிடுவேன் பரலோகமே ....

...more
View all episodesView all episodes
Download on the App Store

Jesus Comes (Tamil)By Jesus Comes