FEEL OF IMAGINATION - RKs Kavithulikal

பட்டவன் - E18


Listen Later

அசிங்கப்பட்டு
ஆத்திரப்பட்டு
இழிவுப்பட்டு
ஈப்பட்டு
உலுக்கப்பட்டு
ஊதப்பட்டு
எழப்பட்டு
ஏக்கப்பட்டு
ஐயப்பட்டு
ஒழியப்பட்டு
ஓப்பட்டு
தமிழின் உயிரெழுத்தாய்
இந்த வாழ்க்கையாடு வாக்கப்பட்டு
பட்வெ பட்டுப்பாகாமல் பக்குவப்பட்டு
ஏவோ பட்டுக்காண்வே பயணப்பட்டு
கந்தல் ஆாலும் தரம்தாழா பட்டு
- பட்வன் ( BUTஅவன்???)
...more
View all episodesView all episodes
Download on the App Store

FEEL OF IMAGINATION - RKs KavithulikalBy 23