Sign up to save your podcasts
Or

ராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் தொடங்கிய S.I.R பணிகள். அப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் ஏராளம் என்கிறார்கள். ஒரு மாதத்தில் ஆறரை கோடி வாக்காளர்களை சந்திக்க இயலுமா? என அச்சம். தொடர்ச்சியாக விஜய்-ன் சிறப்பு பொதுக்குழு கூட்டம் குறித்து மாஜிக்கள் சிலர், எடப்பாடியிடம் கம்பளைன்ட். மாற்று ரூட் எடுக்கும் எடப்பாடி. ஆளும் கட்சியிலோ, 'நயினாரை தோற்கடிக்க வேண்டும்' என நெல்லை திமுகவினருக்கு ஸ்டாலின் கட்டளை மேலும் நாடார் சமூக வாக்குகளை குறிவைத்து ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்.
By Hello Vikatanராகுல் அம்பலப்படுத்தும் போலி வாக்காளர்கள் லிஸ்ட். அதிர்வாடைகளை ஏற்படுத்திய H.FILES.