
Sign up to save your podcasts
Or


விஜய்யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தென்னிந்தியா முழுக்க மீண்டும் ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்குள்ள சீனியர்கள் டீம், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விஜய்க்கும் ஒரு தேசிய கட்சி ஆதரவு என்பது, அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றும், தேர்தல் நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் சப்போர்ட்டாக இருக்கும் என்றும், டீல் பேசி வருகின்றனர். எந்த முடிவும் சொல்லாமல் இருக்கிறார் விஜய். இன்னொரு பக்கம், திமுகவுடனான கூட்டணியிலிருந்து ராகுல் மாற மாட்டார் என உறுதியாக நம்புகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் அப்படி ஒரு வேளை நடந்தால், மாற்று வழியாக, ஏனைய கூட்டணி கட்சியினருக்கு அதிக தொகுதிகளை வழங்குவது. கமலை வைத்து காங்கிரஸால் ஏற்படும் சேதாரங்களை ஈடு கட்டலாம் என்றும் கணக்கு. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் சில முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துகிறார். முற்போக்கு வழியில் நம்பர் கேமை தொடங்கியுள்ளார். உதயநிதியின் வியூகங்கள் விஜயை வீழ்த்துமா?
By Hello Vikatanவிஜய்யுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அப்படி நடந்தால் தென்னிந்தியா முழுக்க மீண்டும் ஒரு தொடக்கமாக இருக்கும் என இங்குள்ள சீனியர்கள் டீம், ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், விஜய்க்கும் ஒரு தேசிய கட்சி ஆதரவு என்பது, அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றும், தேர்தல் நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் சப்போர்ட்டாக இருக்கும் என்றும், டீல் பேசி வருகின்றனர். எந்த முடிவும் சொல்லாமல் இருக்கிறார் விஜய். இன்னொரு பக்கம், திமுகவுடனான கூட்டணியிலிருந்து ராகுல் மாற மாட்டார் என உறுதியாக நம்புகிறார் மு.க ஸ்டாலின் ஆனாலும் அப்படி ஒரு வேளை நடந்தால், மாற்று வழியாக, ஏனைய கூட்டணி கட்சியினருக்கு அதிக தொகுதிகளை வழங்குவது. கமலை வைத்து காங்கிரஸால் ஏற்படும் சேதாரங்களை ஈடு கட்டலாம் என்றும் கணக்கு. முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் சில முன்னெடுப்புகளை தீவிரப்படுத்துகிறார். முற்போக்கு வழியில் நம்பர் கேமை தொடங்கியுள்ளார். உதயநிதியின் வியூகங்கள் விஜயை வீழ்த்துமா?