Source:
https://www.spreaker.com/user/13073217/005-repenrance-is-a-sinless-life-possibl
பாவமில்லாத பரிசுத்த வாழ்க்கை வாழ்வது சாத்தியமா ?
பாவத்தை மேற்கொண்டு ஜீவிப்பது எப்படி ?
பாவத்திலிருந்து முற்றிலுமாய் விடுதலை பெறுவது எப்படி ?
9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை. நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத் தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை, இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.
ஆதியாகமம் 39:9