Tamil Audio Books

03-Anbu Valarkkum Annal - Part 2 மாமன்னர் அசோகர்


Listen Later

#TamilStoryTimes #TamilAudioBooks #Storytime
Narrated by : K S Priya
Tamil Audio Books Volunteer
கீழ் கண்ட பதிவிற்காக தமிழாலயத்திற்கு நன்றி
தமிழாலயத்தில் வந்த பதிப்புரை
Projectmmadurai.org குழுவிற்கு நன்றி
மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது.
⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்!
⁠மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம்.
--தமிழாலயம்
Credits to Tamizhaalayam
We have read 150+ stories to benefit the community. Please do check our playlist and also subscribe.
Please see the full Ambulimama Story playlist - https://www.youtube.com/playlist?list=PLT6hAQFUKsgnQqjpETx5p-cnBcappPfsc
Share it with friends and family so they could enjoy what we enjoyed during our childhood days
Credits for Content and Ambulimama
Photo: Ambulimama, Chandamama publications and artist
Music interlude : Pradeep Swaminathan, Music For Years
YouTube audio cover: tamilaudiobooks.com
Goal is to share stories of great moral value to all
email feedback : [email protected]
...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Audio BooksBy tamilaudiobooks

  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5

4.5

24 ratings


More shows like Tamil Audio Books

View all
Kadhai Osai - Tamil Audiobooks by Deepika Arun

Kadhai Osai - Tamil Audiobooks

61 Listeners

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories by Raa Raa

Kadhai Ketkum Neram- Tamil Audio Stories

12 Listeners

Tamil Amudhu by R.Ramalingam

Tamil Amudhu

0 Listeners