நாய், பூனை போன்ற விலங்குகளை செல்லப் பிராணியாக வைத்திருப்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கதையில் ஒரு சிறுவன் ஒரு புத்தகத்தையே செல்லப் பிராணியாக வைத்திருக்கிறான். ஆச்சர்யமாக இருக்கிறது தானே. வாருங்கள், கதையைக் கேட்போம்.