Sign up to save your podcasts
Or
Description :
* காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
* பாலியல் குற்றவாளிகள் விடுதலைக்கு குஷ்பு கண்டனம்
* ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் - கெஜ்ரிவால்
* எடப்பாடு பழனிசாமியோடு கூட எனக்கு தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது. - தினகரன்
* பில்கிஸ் பானு வழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி யுடி சல்வி - பில்கிஸ் பானு குற்றவாளிகளை கவுரவிப்பது அருவருப்பானது
* அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி ராம்குமார் ஆதித்தன் சார்பில் மனு - நீதிமன்றம் கண்டனம்
தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? - நீதிபதி
* இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்!: நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய மத்திய அரசு யோசனை..!!