சிறு குழந்தைகளுக்கு தங்களுடைய நிழலைப் பார்த்து நிறைய கேள்விகள் இருக்கும். அப்படித்தான் நம் கதையில் வரும் சிறுவனும் ஏராளமான கேள்விகள் எழுப்புகிறான். அவனுடைய கேள்விகளும் நிழலுடனான விளையாட்டும் தான் இந்த கதை. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிறுவர்கதை #KidsStory #TamilKidsStory