Tamil Audio Books

11. பருத்திப் பூ| Paruthi Pou வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து| ஆசிரியர் அ. முத்துலிங்கம்.


Listen Later

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi
வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம்
----"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்."
- இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: அதிகாரம் LXVIII, செய்யுள் II.
அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்­ர் சொட்டும் சத்தம் நிதர்சனமாகக் கேட்டது. தண்­ர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லியிருப்பார் யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித்திரையாக இருக்கும்போது 'புக்காறா' விமானத்திலிருந்து குண்டு விழுந்தாலும் அவருக்க கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்­ர் அநாதையாக விழும் சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம்.
Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282
all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment
Photo credits: adobe spark
Show your support to help digitization:
Join this channel to
https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join
Disclaimer: -
Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks
Photo credits to the photographer - we thank them for their contribution to serve the community.
Picture credit to the creator and sharing per Creative commons License to benefit the community
Photo credits:
...more
View all episodesView all episodes
Download on the App Store

Tamil Audio BooksBy tamilaudiobooks

  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5
  • 4.5

4.5

24 ratings


More shows like Tamil Audio Books

View all
Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories by Vidhya Subash

Vidhyavudan Kadhai Kelu - Tamil Audio Stories

13 Listeners

Tamil Audio Books by Geraldine

Tamil Audio Books

13 Listeners

Nandhiniyin Kural - Tamil Audio Books by Nandhini by Nandhiniyin Kural

Nandhiniyin Kural - Tamil Audio Books by Nandhini

34 Listeners