தாய் அன்புக்காகவும், தாய் நாட்டின் பற்றுக்காகவும் மேலும் இளம்பெண்ணின் கருவிழிகளின் காந்த சக்தியை மீண்டும் காண இளவரசன் விக்கிரமன் மீண்டும் வருவான் என்று சொன்னார் துறவி. துயரத்தில் இருந்த இராணி இளவரசன் காதல் வயப்பட்ட பெண் யார் என அறிந்ததும் மயங்கி விழுந்தாள்.