குட்டிக்குழந்தை ஆயிசா பண்டிகையைக் கொண்டாட பாட்டி வீட்டுக்குப் போகிறாள். அங்கே என்ன நடக்கிறது, அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமா. வாருங்கள் கதை கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிறுவர்கதை #குழந்தைகதை #ஆடியோகதை #தமிழ்கதை