ஒரு குழந்தையால் ஒன்றைச் செய்யமுடியுமா முடியாதா என்று கூட யோசிக்காமல், கட்டாயப்படுத்தி செய்ய வைப்பதை நகைச்சுவையாக சொல்லும் கதை இது. நம்ம கதையில் வரும் டின் என்ன செய்கிறது என்று பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிறுவர்கதை #குழந்தைகதை #ஆடியோகதை #தமிழ்கதை