இரண்டாவது குழந்தை பிறக்கப் போகிற வீட்டில், அதை முதல் குழந்தைக்கு மெதுமெதுவாக சொல்லும் மிக அழகான கதை இது. முதல் குழந்தைக்கு அடுத்து பிறக்கப் போகும் குழந்தையை பிடிக்கவைக்கும் கதை இது. வாங்க கேட்போம். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #சிறுவர்கதை #KidsStory