"இந்த பெரியவங்க இருக்காங்களே, அவங்க சண்டைபோடுறாங்க. என்னான்னு கேட்டால், அது தான் போர் என்கிறார்கள். இவர்களால், குழந்தைகளாகிய நாங்களும் நாடுவிட்டு நாடு ஓடவெண்டியிருக்கு. அப்படி ஓடிய எனக்கு என்னல்லாம் பிரச்சனை வந்திச்சி தெரியுமா?" என்று சொல்லும் ஒரு குழந்தையின் கதை இது. #KuttiStory #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #அகதிகள் #அகதிகதை #சிறுவர்கதை #சிறுவர்கதைகள் #குழந்தைகதை #குழந்தைகள்கதை #TamilStory #TamilStories #TamilKids #TamilKidsStories #TamilChildrenStories