1.காதல்,பிரிவு,ஆக்ரமிப்பு,மனதின் குரல்,சமூகம், அன்பு, புனைவு - எழுத்தாளர் ஜெயகாந்தன் முன்னுரை
1971ஆம் ஆண்டு ஜெயகாந்தன் அவர்கள் எழுதி முழு தொகுப்பாக வெளியான "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" எனும் நாவலின் முன்னுரையாக அவர் பகிர்ந்து கொண்ட சேதிகள் சமூகத்து உறவு சிக்கல்கள் குறித்து விரிவாய் பேசுவதாக தென்பட்டது. ஆதலால் பகிர்கிறேன்!