நிறைய நண்பர்கள் வேண்டும் என்றுதானே குழந்தைகள் ஆசைப்படுவார்கள். ஆனால் சிலநேரம் எப்படி நண்பர்களை உருவாக்குவது என்று குழந்தைகள் குழம்பிப்போவார்கள். அப்படித்தான் நம் கதையில் வரும் மிகாவும் தவிக்கிறாள். இறுதியில் அவளுக்கு எப்படி புதிய நண்பர்கள் கிடைத்தார்கள் என்பது தான் கதை. இது ஒரு டச்சு மொழிக்கதை. #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil