'2 minute rule' is an interesting concept out forward by James Clear of Atomic Habits which you might find very hand to form habits. '2 நிமிட விதி' என்பது அடோமிக் ஹாபிட் என்கிற நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் கிளியர் முன்வைக்கும் ஒரு சுவாரஸ்யமான கருத்து. இது பழக்க வழக்கங்களை உருவாக்க மிகவும் கைகொடுக்கும்.