மலையளவுக்கு கேரட்டுகளை வைத்திருக்கும் ஒரு முயலுக்கு அவற்றை வைக்கக் கூட இடமில்லை. அந்த முயல் என்ன செய்தது தெரியுமா? தெரிந்தால் நீங்களே "அடி ஆத்தீ" என்பீர்கள். வாருங்கள் கதை கேட்போம்... #KuttiStory #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #முயல்கதை #பகிர்தல் #பகிர்ந்துவாழ்தல்