Kutti Story

27. அப்பாவை எழுப்புவது ரொம்பப் பிடிக்கும் #வாசிக்கலாம்வாங்க​ #KuttiStory​


Listen Later

இதைச் செய்யாத சிறுவயதுக் குழந்தைகளே இருக்கமுடியாது எனலாம். காலையில் அப்பாவுக்கு முன்னாடியே கண்விழித்து, அப்பாவை எழுப்பி தொல்லை செய்து விளையாடுவது தான் அது. அப்படியாக ஒரு குட்டி யானை செய்யும் விளையாட்டைப் பாருங்களேன். வேடிக்கையாக இருக்கும். #KuttiStory #KuttiStorySeason2 #DutchStoryInTamil #கதைசொல்லிதீபா #வாசிக்கலாம்வாங்க #யானைகதை #அப்பாகுழந்தை #பாசம் #குட்டியானை கதைசொல்லி: தீபா சிந்தன்

...more
View all episodesView all episodes
Download on the App Store

Kutti StoryBy KuttiStoryKids